எங்கும் கட்டிடங்களால் சூழ்ந்த அழகிய நகரமது. நெடுஞ்சாலை ஒட்டிப் பெரிய கண்ணாடி தடுப்புக்களிலான சூப்பர் மார்க்கெட். அதன் அருகே பிரசித்தி பெற்ற சிவனாலயம். எதிர் சாலையில் ...